வேலைக்காரக் கறையான்
Appearance
பொருள்
- (பெ) - வேலைக்காரக் கறையான் = வெள்ளை நிற உடலமைப்பைக் கொண்டது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.
- பெரும்பாலான வேலைகளை செய்யும்.
- மலட்டுத்தன்மைக் கொண்டது.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - வேலைக்காரக் கறையான்