வேளைக்காரர்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேளைக்காரர்(பெ)
- அரசர்க்கு வேளைப்படி உரிய பணியைத் தாம் செய்ய இயலாதபோது தம் உயிரை மாய்த்துக்கொள்வதாக விரதம் பூண்ட பணியாளர்.
- பூவேளைக்காரரைப் போலே . . . கைமேலே முடிவா ரொருவரிறே (ஈடு, 5, 1, 9).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேளைக்காரர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +