வைராக்கியஞ்சொல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைராக்கியஞ்சொல்(வி)
- தான் துறவு பூணத் துணிந்துள்ளதை ஆசிரியன் முன் தெரிவி. (சிலப். 30, 33, அரும்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- declare before one's guru one's decision to enter upon the way of renunciation
விளக்கம்
- வைராக்கியஞ்சொல் = வைராக்கியம் + சொல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வைராக்கியஞ்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +