வைராவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைராவி(பெ)

  1. மனவுறுதியுள்ளவன்; வைராக்கியம் நிறைந்தவன்
  2. நாட்டுகோட்டைச்செட்டிமாரது கோயில் பணியாள். (E. T. v, 60.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. person of strong or adamantine will
  2. temple servant, among Nattukottai Chettiyars
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வைராவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைராவி&oldid=1105815" இருந்து மீள்விக்கப்பட்டது