ஷண்
Appearance
பொருள்
ஷண், .
- ஆறு என்ற எண்ணைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சண்முகம் - இதனை ஷண்முகம் என்பது வழக்கம்தான். ஷண்முகத்தை, சண்முகம் என்பது சரியே. ஷண் என்பது ஆறு எனப் பொருள்படும். ஷண் மதம் அறுவகைச் சமயம் என்போம். ஷண்முகத்தை ஆறுமுகம் என்போம். (பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம், தினமணி, 15 மே 2011)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஷண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற