అద్దకము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
అద్దకము చేయబడిన గోడకు పెట్టే అలంకరణ/அத்தகமு செய்யப்பட்ட சுவர் அலங்காரச் சீலை
தெலுங்கு


అద్దకము (பெ)

பெயர்ச்சொல்[தொகு]

ஒலிப்பு[தொகு]

  • அத்331மு


பொருள்
  1. ஒரு துணி அலங்காரம் செய்யும் முறை


விளக்கம்[தொகு]

  • துணிகளுக்குச் சாயம் தோய்த்து, சித்திரம் பதிக்கும் ஆந்திர நாட்டு 'கலம்காரி' என்னும் கலையில், மரக்கட்டைகளில் அலங்காரச் சித்திரங்களைச் செதுக்கி,அந்தக் கட்டைகளை வேண்டிய நிறங்கள் கலந்த கலவையில் தோய்த்து எடுத்து துணிகளின் மீது அந்த சித்திரங்கள் விழும்படி அழுத்தி எடுப்பர்..இந்தக் குறிப்பிட்ட செய்கையையே தெலுங்கில் 'அத்331மு'என்பார்கள்..தெலுங்கில் அத்3து31 என்றால் அழுத்துதல் என்று பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=అద్దకము&oldid=1636678" இருந்து மீள்விக்கப்பட்டது