జలకళ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

జలకళ:
தண்ணீர்க்களை--அணையிலிருந்து திறந்துவிடப்பட்டத் தண்ணீர் சீறிப்பாய்கிறது
జలకళ:
தண்ணீர்க்களை--அணையின் முழுக்கொள்ளளவில் இரம்மியமாகக் காட்சித் தரும் தண்ணீர்

பொருள்[தொகு]

  • జలకళ, பெயர்ச்சொல்.
  1. தண்ணீர்க் களை

விளக்கம்[தொகு]

  • கன மழைக்காலங்களில் ஏரி, குளம், குட்டை மற்றும் நதிகளின் அணைக்கட்டுகள் ஆகியவைகளில் முழுக் கொள்ளளவில் தண்ணீர் நிறைந்துத் தளும்பிக்கொண்டு, அலையலையாய்க் காணப்படும்..உபரி நீர் ஏரிகளின் மதகுக்கதவுகளைத் திறந்தும், அணைகளின் கதவுகளைத் திறந்தும் கால்வாய்களிலும், ஆறுகளிலும் வெளியேற்றப்படும்...நீர் நிலைகளில் நிறைந்த தண்ணீரையும், வெளியேற்றப்படும் நீர் பெருத்த ஓசையுடன் சீறிப்பாய்வதையும் பார்ப்பது கண்களுக்குக் குளிர்ச்சியான இரம்மியமானக் கண்கொள்ளாக் காட்சியாகும்/அனுபவமாகும்...இதையே தெலுங்கில் ஜலகள என்பார்கள்...தமிழில் தண்ணீர்க் களை எனலாமா?( மொழிகள் )

ஆதாரங்கள் ---జలకళ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=జలకళ&oldid=1389832" இருந்து மீள்விக்கப்பட்டது