கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) - accolade
- விருது, பரிசு, கெளரவம், பாராட்டு, சிறப்பித்தல், புகழ்ந்துரை
- வீரத்திருத்தகை என்ற பட்டம் அளிக்கும்போது அணைத்தல் முத்துதல் அல்லது தோளில் வாட்புறத்தால் தட்டுதல்
- (இசை) இடையினைணப்புக்கோடு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நோபல் பரிசு ஒரு விஞ்ஞானி பெறும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்று (Nobel prize is one of the highest accolades a scientist can receive)
- அந்தப் படம் நேயர்கள் விமர்சகர்கள் அனைவரின் பாராட்டுக்களையும் குவித்தது (the movie won the accolades of fans and critics)
சொற்குவை அகராதி