உள்ளடக்கத்துக்குச் செல்

ambience

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ambience (பெ)

  1. சூழல், சுற்றுப்புறம், சுற்றுப்புறத் தோற்றம்/அமைவு
விளக்கம்
பயன்பாடு
  1. urban ambience - நகர்ப்புறச் சூழல்
  2. There is the depressing ambience of a sick room, the intellectual ambience of a library, the exotic ambience of the Far East, and the elegant ambience of an opening night at the opera - ஒரு நோயாளி அறையின் சோகச் சூழல், நூலகத்தின் அறிவார்ந்த சூழல், தூரக்கிழக்கின் விந்தைச் சூழல், ஒப்பரா நிகழ்ச்சித் துவக்க இரவின் அற்புதச் சூழல். (A play on words, Verbia, Miriam Burg)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ambience--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ambience&oldid=1853014" இலிருந்து மீள்விக்கப்பட்டது