anexión

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

...  பலுக்கல்கோப்பு

பொருள்

anexión (பெ) (பெண்பால்)

  1. போர், ஒப்பந்தம் முதலியவற்றின் மூலம் புதிய நிலப்பகுதியை கைப்பற்றி இணைத்துக்கொள்ளல்
  2. அப்படி இணைத்துக்கொண்ட ஒன்று; சேர்மானம்; இணைப்பு
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---anexión---ஆங்கில விக்சனரி + எசுப்பானிய விக்சனரி


"https://ta.wiktionary.org/w/index.php?title=anexión&oldid=1527077" இலிருந்து மீள்விக்கப்பட்டது