உள்ளடக்கத்துக்குச் செல்

antics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) antics
  2. கூத்து; குரங்காட்டம்
  3. கவனத்தை ஈர்க்கச் செய்யும் வித்தை; வேடிக்கையான/கோமாளித்தனமான/விளையாட்டுத்தனமான செயல்/நடவடிக்கை; குறும்பு
  4. கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கோபிகையருடன் கண்ணனின் குறும்பான விளையாட்டு (Kannan's antics with Gopikas)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=antics&oldid=1853566" இலிருந்து மீள்விக்கப்பட்டது