உள்ளடக்கத்துக்குச் செல்

antiquarian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

a

பொருள்

antiquarian(பெ)

  1. பழம்பொருள்/தொல்பொருள் வல்லுநர்/ஆய்வாளர்/மாணவர்
  2. பழம்பொருள்/தொல்பொருள் ஆர்வலர்/சேகரிப்பாளர்
  3. 31 × 53 அல்லது 29 × 52 இம்மி அளவு அச்சுத்தாள் அல்லது வரைதாள்
  4. பழம்பொருள் திரட்டுபவர், பழம்பொருள் ஆர்வலர், 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு, (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த

பொருள்

antiquarian()

  1. பழம்பொருள் சார்ந்த, தொல்பொருள் சார்
  2. பழம்பொருள் ஆய்வு சார்ந்த, தொல்பொருள் ஆய்வு சார்
விளக்கம்
பயன்பாடு
antique - antiquary - antiquity - antiquarianism - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---antiquarian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=antiquarian&oldid=1853668" இலிருந்து மீள்விக்கப்பட்டது