உள்ளடக்கத்துக்குச் செல்

beachhead

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) beachhead
  1. இராணுவத்தினர் எதிரி நாட்டுக் கடற்கரையில் முதலில் இறங்க திட்டமிடப்பட்டுள்ள இடம்; கடற்கரை முகப்பு
  2. எதிரி நாட்டில் முதலில் பிடிக்கப்பட்டு பத்திரமாக கைவசமுள்ள, மேலும் ஆக்கிரமிக்க பயன்படுத்தும், இடம்
  1. படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு

தமிழ்ச்சொல்

[தொகு]
  1. உவர்க்கத்தலை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=beachhead&oldid=1984353" இலிருந்து மீள்விக்கப்பட்டது