உள்ளடக்கத்துக்குச் செல்

bedaub

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) bedaub
  2. எல்லாப் பக்கமும் பூசு/அப்பு; அசுத்தப் படுத்து
  3. வண்ணம் பூசு
  4. அழுக்காக்கு
  5. பகட்டாக உடுத்து
  6. மிகையாக படாடோபமாக நகை அணி//அலங்கரி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் உடல் முழுதும் காயம்பட்டு இரத்தம் தோய்ந்து இருந்தது (his whole body was bruised and bedaubed with blood)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bedaub&oldid=1855067" இலிருந்து மீள்விக்கப்பட்டது