உள்ளடக்கத்துக்குச் செல்

biodiversity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) biodiversity
  2. பல்லுயிர்மம்; பல்லுயிரியம்; பன்மயம்
  3. உயிரிப்பன்மயம்; உயிரினப் பன்மியம்; உயிரியற் பல்வகைமை
  4. பல்லுயிர்ப் பெருக்கம்
  5. உயிர்ப் பல்வகைமை (இலங்கை வழக்கு)
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. புவியின் ஒரு குறித்த பகுதியில் காணப்படும் உயிரினங்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கையின் பல்வகைமை

(வாக்கியப் பயன்பாடு)

  1. 2010 has been announced the year of biodiversity - 2010 உயிரினப் பன்மிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது (தினமலர்)
  2. மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் முற்றிலும் பாதிப்புக்குள்ளானது - தினமணி 13 Nov 2009 (After the trees and pastures were destroyed, the biodiversity of Nilgiris has been seriously affected)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---biodiversity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=biodiversity&oldid=1993152" இலிருந்து மீள்விக்கப்பட்டது