biowaste
Appearance
biowaste, ஆங்கிலம்.
[தொகு]பயோ-wவேஸ்ட்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- உயிரிக்கழிவு
பயன்பாடு
- மருத்துவமனைகளும், இரத்தப் பரிசோதனைச் சாலைகளும் பல மருத்துவக் கழிவுகளையும், உயிரிக் கழிவுகளையும் அன்றாடம் வெளியேற்றுகின்றன (தினமணி) - Hospitals and blood testing labs throw out several medical- and biowastes daily
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---biowaste--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்