bottom of the hour
Appearance
பொருள்
bottom of the hour(பெ)
- கடிகாரத்தில் அரை மணி காட்டும் சமயம்
- நிமிடமுள் நேர்கீழ் வரும் நேரம்
விளக்கம்
- எடுத்துக்காட்டாக 1:30, 2:30 முதலியன.
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bottom of the hour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #