உள்ளடக்கத்துக்குச் செல்

boutique

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

# (பெ) boutique

  1. (குறிப்பாக) நவநாகரீக ஆடை, ஆடம்பரப் பொருள்களை விற்கும் சிறிய கடை
  2. விளம்பரம், முதலீடு போன்ற குறிப்பிட்ட சேவையை வழங்கும் சிறிய நிறுவனம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சிறிய உள்ளாடைக் கடை (lingerie boutique)

பிரெஞ்சு

[தொகு]
boutique
  1. சிறிய கடை

இத்தாலியம்

[தொகு]
  1. கடை
"https://ta.wiktionary.org/w/index.php?title=boutique&oldid=1855765" இலிருந்து மீள்விக்கப்பட்டது