cantankerous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( உ) cantankerous /கேன்-டேங்-கெர்-அஸ்/
- பழக்கத்திற்கு கடினமான, வாதம் புரியும்
- எரிச்சலடையும்
விளக்கம்
- after a hard day at work, he felt cantankerous and shouted when the children tried to play with him = நாள் முழுதும் கடும் வேலை செய்த பிறகு, அவர் எரிச்சலாக உணர்ந்தார். குழந்தைகள் அவரோடு விளையாட முற்பட்டபோது கத்தினார்
{ஆதாரங்கள்} --->