உள்ளடக்கத்துக்குச் செல்

coeval

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)
    /கோ--வல்/
பொருள்

()

  1. சம காலத்திய
  2. ஒரே காலத்தைச் சேர்ந்த, ஒரே வயதான

(பெ)

  1. ஒரே காலத்தவர்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Ginkgo trees which date back to millions of years are coeval with the dinosaurs = மில்லியன் ஆண்டுகள் பழமையான கிங்க்கோ மரங்கள் டைனசார் காலத்தைச் சேர்ந்தவை

{ஆதாரங்கள்}

  1. DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=coeval&oldid=1955158" இலிருந்து மீள்விக்கப்பட்டது