உள்ளடக்கத்துக்குச் செல்

consternation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

(பெ) consternation

  1. கலக்கம், தடுமாற்றம், ஏமாற்றம், பேது; கலக்க உணர்வு
  2. கிலி; திகைப்பு; பீதி; திடீர் பயம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. much to my consternation, the store did not have any more items advertised on discount (எனக்கு ஏமாற்றம் தரும் விதமாக, தள்ளுபடி விலையில் விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் கடையில் தீர்ந்துபோயிருந்தன)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=consternation&oldid=1898817" இலிருந்து மீள்விக்கப்பட்டது