convulse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

convulse(வி)

  1. நடுநடுங்கு; நடுநடுங்க வை
  2. குலுக்கு; அதிரச் செய்
  3. சிரிப்பு, அச்சம், வலி முதலியவற்றால் குலுங்கு/அதிர்; உணர்ச்சி மிகுதியால் குலுங்கவை/அதிரவை
  4. தசை வலிப்பால் கை, கால் முதலிய இழு/கடுமையாக உதறு
விளக்கம்
பயன்பாடு
  1. Her body convulsed with laughter - சிரிப்பால் அவள் உடல் குலுங்கியது;
  2. A mighty rebellion convulsed the nation - ஒரு பெரும் புரட்சி நாட்டைக் குலுக்கியது
( மொழிகள் )

ஆதாரங்கள் ---convulse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=convulse&oldid=1858364" இலிருந்து மீள்விக்கப்பட்டது