உள்ளடக்கத்துக்குச் செல்

cowardice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

cowardice(பெ)

  1. கோழைத்தனம், துணிவின்மை, பேடித்தனம், பயங்கொள்ளித்தனம், அச்சம்
விளக்கம்
பயன்பாடு
  1. Nonviolence and cowardice go ill together. I can imagine a fully armed man to be at heart a coward Possession of arms implies an element of fear, if not cowardice - அகிம்சை வேறு, கோழைத்தனம் வேறு. நிறைய ஆயுதம் தரித்த ஒருவன் நெஞ்சில் கோழையாக இருக்கலாம். ஆயுதம், கோழைத்தனத்தைக் காட்டாவிட்டாலும், ஒருவித அச்சத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டது. (All men are brothers:autobiographical reflections, Gandhi (Mahatma), Krishna Kripalani)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cowardice--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cowardice&oldid=1858613" இலிருந்து மீள்விக்கப்பட்டது