உள்ளடக்கத்துக்குச் செல்

creepy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

creepy()

  1. புல்லரிக்க/அஞ்ச வைக்கும்
  2. ஊர்ந்து செல்லும்
விளக்கம்
பயன்பாடு
  1. David's eyes widened as he prepared to tell the creepy story "There was a full moon and the witches lit a huge fire and danced drunkenly around it ..” - அஞ்ச வைக்கும் கதையைச் சொல்ல ஆரம்பிக்கையில் டேவிடின் கண்கள் அகன்றன. “முழுநிலா சூனியக்காரிகள் ஒரு பெருந்தீயை மூட்டி அதைச் சுற்றி போதையுடன் ஆட ஆரம்பித்தனர். ..” (’The wishing well, Edgar Hyde')

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---creepy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=creepy&oldid=1858707" இலிருந்து மீள்விக்கப்பட்டது