deify
Appearance
(கோப்பு) |
பொருள்
deify (வி)
- தெய்வமாக்கு; தெய்வத்தைப் போல மதி; மிகுந்த மரியாதை அளி
விளக்கம்
பயன்பாடு
- You deify the sun and the moon - நீங்கள் சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக்குகிறீர்கள். (The Treatises of M.T. Cicero: On the Nature of the Gods; On Divination; Cicero Marcus Tullius)
- deify (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---deify--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:idolize - worship - adore - consecrate - deification