demo
Appearance
பொருள்
demo(பெ)
- செயல்முறை விளக்கம்; செயற்காட்சி
- (இசை முதலியவற்றில் தன் திறமைக்குச் சான்றாகப் பதிப்பாளர்களுக்கு அனுப்பும்) காட்டு
விளக்கம்
- demonstration என்பதன் சுருக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---demo--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்