உள்ளடக்கத்துக்குச் செல்

dishevel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dishevel, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

dishevel(வி)

  1. (முடி முதலியவற்றை)கலை, சிலுப்பு, சீர் குலை, அலங்கோலமாக்கு; ஒழுங்கற்றதாக்கு
விளக்கம்
பயன்பாடு
  1. I dishevel her, she combs. I dishevel again - நான் அவளது முடியைக் கலைக்கிறேன். அவள் சீவுகிறாள். நான் மறுபடியும் அதைக் கலைக்கிறேன் (The selected poetry of Yehuda Amichai, Yehuda Amichai, Chana Bloch, Stephen Mitchell)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---dishevel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=dishevel&oldid=1860242" இலிருந்து மீள்விக்கப்பட்டது