divide and conquer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
- ( உ) divide and conquer டி-வைட் அன் க்காங்-க்கர்
- பிரித்து வெல்லும்; எதிரியை/பிரச்சினையை பிரித்து வெற்றி காணும்
- பெரிய பிரச்சினை ஒன்றைச் சிறிது சிறிதாகப் பிரித்து முழுவதும் தீர்க்கும்
விளக்கம்
- "divide and conquer" strategy (பிரித்து வெல்லும்தந்திரம்)
- ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைக்குள் வைத்திருக்க, நாட்டின் மன்னர்களை ஒருவரோடு ஒருவர் மோதவைத்து, பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்தனர் (The English followed a divide and conquer policy by promoting fights between its various kings)
{ஆதாரங்கள்} --->