உள்ளடக்கத்துக்குச் செல்

dope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

dope(பெ)

  1. போதைப் பொருள்; மயக்க மருந்து; மயக்கப் பொருள்
  2. திரவ உறிஞ்சி
  3. (உராய்வு நீக்கப் பயன்படுத்துவது போன்ற) கெட்டியான திரவம் அல்லது பசை
  4. வேதியியல். குணமாற்றி கலப்படப்பொருள்

dope(வி)

  1. மயக்கமருந்து கொடு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dope&oldid=1860529" இலிருந்து மீள்விக்கப்பட்டது