உள்ளடக்கத்துக்குச் செல்

earl

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

earl(பெ)

  1. இங்கிலாந்தில் ஒரு பெருங்குடிமரபுப் பட்டம்
  2. பிரபு, கோமான்
விளக்கம்
பயன்பாடு
  1. But to Clarence, ninth Earl of Emsworth, much as he liked sunshine as a rule, it brought no cheer - ஆனால், எம்ஸ்வொர்த்தின் ஒன்பதாவது பிரபுவாகிய கிளாரன்சுக்கு, அவர் பொதுவாகச் சூரிய ஒளியை விரும்புபவராக இருந்தாலும், அது ஆனந்தத்தை அளிக்கவில்லை. (Summer lightning, P.G. Wodehouse)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---earl--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=earl&oldid=1860883" இலிருந்து மீள்விக்கப்பட்டது