easter
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) easter
- உயிர்ப்புப் பெருவிழா(ஏசு உயிர்த்தெழு விழா)
விளக்கம்
English | தமிழ் | படம் |
jesus | ஏசு, இயேசு | |
sunday | ஞாயிறு | |
Good Friday | புனித வெள்ளி | |
cross | சிலுவை | |
grave | கல்லறை | |
egg | முட்டை | |
egg hunt | முட்டை வேட்டை | |
bunny, rabbit | முயல் | |
candy | இனிப்பு, மிட்டாய் |
{ஆதாரம்} --->
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் easter