உள்ளடக்கத்துக்குச் செல்

effete

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)
    /இ-ஃபீட்/
பொருள்

()

  1. ஆற்றல் இழந்த, முழுதும் களைத்துப்போன
  2. நலிவடைந்த, சிதைந்த
  3. பலன் கொடாத, கனி கொடாத, பிள்ளை பெற முடியாத, மலடான

(வாக்கியப் பயன்பாடு)

  1. The power struggle among the leaders and corruption among the officials caused the government to become effete = தலைவர்களுக்கிடையே பலப்பரீட்சை, அதிகாரிகளுக்கிடையே ஊழல் இவை அரசை நலிவடையச் செய்தன.

{ஆதாரங்கள்}


"https://ta.wiktionary.org/w/index.php?title=effete&oldid=1861109" இலிருந்து மீள்விக்கப்பட்டது