embonpoint
Appearance
ஆங்கிலம்
பொருள்
# ( பெ) embonpoint /ஆம்-போன்-ப்வான்/
விளக்கம்
- பிரெஞ்சு மொழியில் இருந்து em-bon-point = in good condition = நல்ல/செழிப்பான நிலையில்
- With excessive eating, his embonpoint expanded every day = அதிகம் தின்றதால், அவருடைய உடல் ஒவ்வொருநாளும் தடிமன் ஆகிக்கொண்டே சென்றது.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி