உள்ளடக்கத்துக்குச் செல்

empiricism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

empiricism

  1. செய்தறிதல், செய்முறைக்கொள்கை, பட்டறிவு, பட்டறிவுக் கொள்கை, துய்ப்பறிவுக் கொள்கை; செய்காண் அறிவு
  2. புலனறிவாதம்
  3. அனுபவவாதம் ( புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை); அனுபவ நம்பிக்கை; புலன்வாய் அறிவு.
  4. மருத்துவம். பட்டறிவு மருத்துவம்; பாட்டி மருத்துவம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=empiricism&oldid=1861508" இலிருந்து மீள்விக்கப்பட்டது