உள்ளடக்கத்துக்குச் செல்

equal-opportunity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

equal-opportunity, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

equal-opportunity(பெ)

  1. சம வாய்ப்பு
விளக்கம்
பயன்பாடு
  1. We are an equal-opportunity employer - நாங்கள் (சாதி, மதம், போன்ற பாகுபாடின்றி) வேலையில் சமவாய்ப்பு அளிக்கும் நிறுவனம்
  2. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது (தினமணி, 13 மே 2010)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---equal-opportunity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=equal-opportunity&oldid=1986895" இலிருந்து மீள்விக்கப்பட்டது