உள்ளடக்கத்துக்குச் செல்

federal tort claims act

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • federal tort claims act, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அமெரிக்கத் தேசிய அரசு ஊழியர்கள், தங்கள் அரசுப் பணிகளை நிறைவேற்றும்பொழுது, கவனக் குறைவால் ஏற்படும் இழப்பீட்டிலிருந்து தங்களுக்கு சட்ட விலக்களித்துக் கொண்ட தேசிய அரசின் அதிகாரத்தை நீக்கிய சட்டம் இச்சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. tort
  2. negligence


( மொழிகள் )

சான்றுகோள் ---federal tort claims act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=federal_tort_claims_act&oldid=1848851" இலிருந்து மீள்விக்கப்பட்டது