கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
first lady, ஆங்கிலம்.
[தொகு]
ஃப(எ)ர்ஸ்ட் லேடி
பொருள்
(பெ)
- முதல் பெண்மணி - ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமரின் மனைவி
- ஒரு துறையின் தலையாய பெண்மணி
பயன்பாடு
- The first lady of the U.S. is Michelle Obama - அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷல் ஒபாமா
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }