frousy
Appearance
frousy, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
frousy(உ)
- ஊசிப்போன, ஊசலான, சளித்த, புளித்த, துர்நாற்றமடிக்கும், பதனழிந்த
- கவனிக்கப்படாத, அலங்கோலமான, அழுக்கான, அவலட்சணமான
விளக்கம்
பயன்பாடு
- With enormous spectacles on the end of her nose, frousy, unkempt hair, and toothless mouth, she seemed a veritable witch - மூக்கின் விளிம்பில் மிகப் பெரிய கண்ணாடி, அழுக்கும் அலங்கோலமுமான கூந்தல், பொக்கை வாய் என்று அவள் ஒரு உண்மையான சூனியக்காரி போலத் தோன்றினாள் (Scribners monthly, Volume 2, Making of America Project)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---frousy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்