gobble

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

gobble(வி)

  1. அவசரம் அவசரமாக விழுங்கு
  2. வேகமாக உள்வாங்கு
  3. வான்கோழி போன்று தொண்டையில் களகளவென்று ஒலியெழுப்பு
விளக்கம்
பயன்பாடு
  • As I gobbled my food down, she snapped at me, “Maria, I have told you a thousand times to eat slowly and not gobble your food down.” - நான் வேகவேகமாக உணவை விழுங்கியபோது, அவள் என்னை நோக்கி, "மரியா, உணவை மெதுவாகச் சாப்பிடு. அவசர அவசரமாக விழுங்காதே என்று ஆயிரம் முறை சொல்லியிருக்கிறேன்", என்று எரிச்சல் பட்டாள். ( The Crossing, Taylor Joseph, Lawrence Joseph)

(இலக்கியப் பயன்பாடு)

  • gobble (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---gobble--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gobble&oldid=1566231" இலிருந்து மீள்விக்கப்பட்டது