graffiti
தோற்றம்

120px
| noicon | |
| (கோப்பு) |
பொருள்
graffiti (பெ)
- தொல்லியல் - பெருங்கற்காலக் குறியீடுகள்
- பொது இடங்களிலும், சுவர்களிலும் அத்துமீறி எழுதப்படும் எழுத்துக்கள்; சுவரெழுத்து; கிறுக்கல்
விளக்கம்
பயன்பாடு
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---graffiti--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
:graffito - defacement - scribbling - cacography - doodle