உள்ளடக்கத்துக்குச் செல்

heartbreak

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( பெ) heartbreak /ஹார்ட்ப்ரேக்/
  2. நெஞ்சை பிளக்கும் வேதனை; கடுந்துயரம்; துக்கம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He could not get over the heartbreak caused by the death of his son = அவரால் அவருடைய மகன் இறந்த துக்கத்திலிருந்து மீளமுடியவில்லை

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=heartbreak&oldid=1865518" இலிருந்து மீள்விக்கப்பட்டது