உள்ளடக்கத்துக்குச் செல்

hero worship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

hero worship(பெ)

  1. வீர ஆராதனை; நாயக வழிபாடு
விளக்கம்
பயன்பாடு
  1. நமக்குச் சினிமா அதிகம் தெரிந்த ஊடகம் அதிலேயே பரப்பிசையும் அடங்கியுள்ளது. இங்கே பெரிய அளவில் விளையாட்டுப்பற்று இல்லை. இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. ஆகவே நம்முடைய மக்கள் சினிமாவில் தங்கள் நாயகர்களை தேடுகிறார்கள். ..மேலும் இன்றைய சமூகங்களுக்கு அடியில் பழைய நிலப்பிரபுத்து சமூகமும் அதற்கடியில் பழங்குடிச் சமூகமும் உள்ளது. அவற்றில் ஓங்கியிருந்த வீர ஆராதனை மனநிலை பல்வேறு உருவ மாற்றங்களுடன் இன்றும் நீடிக்கிறது (சுகாதார அறம்-கடிதங்கள், ஜெயமோகன்)

 :hero - worship - # - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---hero worship--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=hero_worship&oldid=1751923" இலிருந்து மீள்விக்கப்பட்டது