histrionics
Appearance
histrionics (ஆங்கிலம்)
[தொகு]/ஹிஸ்-ட்ரீ-ஆன்-இக்ஸ் ]/
பொருள்
( பெ)
- நடிப்பு
- தாக்கத்தை ஏற்படுத்த செய்யப்படும் மிகை உணர்ச்சியான பேச்சு, செயல் முதலியன; நாடகத்தனம்; செயற்கைத் தன்மை, போலித்தனம், அலப்பறை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி