உள்ளடக்கத்துக்குச் செல்

hypocorism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • hypocorism, பெயர்ச்சொல்.
  1. செல்லமாகக் குறிப்பிடும் பெயர்
  2. செல்லப்பெயர்களின் பயன்பாடு
  3. குழந்தைகளின் ஒரு பொருளைக் குறிக்கும் பேச்சு/சொல்
  4. ஒரே நபர்/பொருளைச் சுட்டும் பெயர்களின் கூட்டுச்சொல்

விளக்கம்

[தொகு]
  • சோமசுந்தரம் எனும் பெயரை செல்லமாக சோமு என்றழைப்பது'
  • "Somu' is a hypocorism for Somasundaram
  • குழந்தைகள் சாதத்தை மம்மு என்றும் இனிப்பை கக்கு என்றும், தின்பண்டத்தை அப்பச்சி என்றும் சொல்லும் சொற்களைப் போன்றவை.
  • Words like mammu for food, kakku for sweet and appachchi for snack used by Tamil kids
  • ஜார்ஜ் வாஷிங்டன் எனும் பெயரில் இரண்டு பெயர்களிருந்தாலும் ஒரே நபரையேக் குறிக்கும்..இதுவும் ஒரு hypocorism
  • The two names in George Washington, refer to the very same personality George Washington, the first President of the USA..This is a hypocorism


( மொழிகள் )

சான்றுகோள் ---hypocorism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hypocorism&oldid=1571757" இலிருந்து மீள்விக்கப்பட்டது