உள்ளடக்கத்துக்குச் செல்

idleness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

idleness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

idleness()

  1. சோம்பல், மடிமை, சோர்வு
  2. இயங்காமை, அசைவின்மை
விளக்கம்
பயன்பாடு
  1. Our English youth fritters away its time in idleness and pleasure-seeking - நமது ஆங்கிலேய இளைஞர்கள் சோம்பலிலும் களியாட்டத்திலும் காலத்தை வீணாக்குகிறார்கள் (The Man Upstairs and Other Stories, P. G. Wodehouse)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---idleness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=idleness&oldid=1867068" இலிருந்து மீள்விக்கப்பட்டது