உள்ளடக்கத்துக்குச் செல்

indigent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| உரி.

  1. தரித்திரமான, வறுமையான, வறிய, ஏழையான, நல்கூர்ந்த, எளிய

ஆங்.| பெ.

ஏழை; வறியவர்

ஒலிப்பு

[தொகு]
(கோப்பு)
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • வீடற்ற மற்றும் தரித்திர நிலையில் உள்ள மக்கள் (homeless and indigent people)
  • During the pandemic, the indigent people had to suffer a lot. = பெருந்தொற்றுக் காலத்தில் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=indigent&oldid=1994309" இலிருந்து மீள்விக்கப்பட்டது