indoctrinate
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
indoctrinate (வி)
- மதம் தத்துவம், கொள்கை, கோட்பாடு முதலியற்றை (ஒருவரைச் சார்பாக்கும் எண்ணத்துடன்) புகட்டு
- கற்பி, போதி, உபதேசி
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---indoctrinate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:brainwash - propagandize - influence - imbue - inculcate