கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
( உ) itinerant ஐ-டின்-எர்-அன்ட்
- ஊர் ஊராகச் செல்லும், நாடோடியான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- itinerant workers (ஊர் ஊராக வேலை செய்பவர்கள்)
பொருள்
( பெ) itinerant ஐ-டின்-எர்-அன்ட்
- நாடோடி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ