நாடோடி
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]நாடோடி
மொழிபெயர்ப்புகள்
|
|
|
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- ஆண்டுக்கு ஒருமுறை அவருடைய பணியிடம் மாறியது. சில ஆண்டுகளில் "போதும் போதும் இந்த நாடோடி வாழ்க்கை" என்று அவர் மனைவி அலுத்துக்கொண்டார். (He had transfer every year. In a few years, his wife got tired saying "Enough with this gypsy life")
- ஆதிகால மானுடப் பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாக இரை தேடி அலைந்தார்கள். ( (ஆனந்த விகடன், 20 அக் 2010)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]ஊடகங்கள்
[தொகு]-
குறத்திகள்(Gypsy Women)
-
நாடோடிக் கலைஞர்கள்(Gypsy musicians)
-
குறத்தியாட்டம் (Gypsy dance)
-
Gypsy dancer --- குறத்தியாட்டம் (நடனம்)