jactation
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) jactation /ஜேக்-டேய்-ஷன்/
- தற்பெருமை, தற்புகழ்ச்சி, பீற்றல்
- அமைதியின்றி உடலை அசைத்தல்; கலக்கம்; கிளர்ச்சி; அமைதியின்மை;
விளக்கம்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி
ஆங்கிலம்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி